abuvanth
Posts: 3
Joined: Fri Sep 30, 2016 12:51 pm

தமிழ்

Fri Sep 30, 2016 1:00 pm

ராஸ்பெர்ரி பை பற்றி தமிழில் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த திரி உருவாக்கப் படுகிறது... ராஸ்பெர்ரி பை பற்றிய தங்களது சந்தேகங்கள்.. அல்லது தகவல்களை இத்திரியில் பதியலாம்... பயன் பெறலாம் நன்றி வணக்கம்

maduraiveeran
Posts: 1
Joined: Tue Nov 08, 2016 9:29 am

Re: தமிழ்

Tue Nov 08, 2016 9:32 am

நன்றி அபுவந்த், ராஸ்பெரி பை பற்றிய எளிய அறிமுகம் தமிழில், இணையத்தில், எங்கு கிடைக்கும்? நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

abuvanth
Posts: 3
Joined: Fri Sep 30, 2016 12:51 pm

Re: தமிழ்

Tue Nov 08, 2016 11:21 am

maduraiveeran wrote:நன்றி அபுவந்த், ராஸ்பெரி பை பற்றிய எளிய அறிமுகம் தமிழில், இணையத்தில், எங்கு கிடைக்கும்? நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

https://www.youtube.com/playlist?list=P ... 1h_m97n1Gt

Return to “Other languages”